தமிழ் / இந்திய நாள் கணக்கீடு பற்றிய சில விவரங்கள்
(Tamizh / Indhiya Naal Kanakkeedu Patriya Sila Vivarangal).
Kaala Alavu /காலஅளவுகள்
Naatkal / நாட்கள்
Thithikal / திதிகள்
Maadhangal /Month/ தமிழ் மாதங்கள்
Pakshangal / பக்ஷங்கள்
Krishna Paksham (கிருஷ்ண பக்ஷம்) - shukla paksham (சுக்ல பக்ஷம்)
Paruvangal (Ruthukkal) / பருவங்கள் - ருதுக்கள்
AAndugal (Tamil Years) தமிழ் வருடங்களின் பெயர்கள்
| 1- Pirapava (1987-1988)/ பிரபவ | 31- Hevilampi / ஹேவிளம்பி (1957-1958, 2017-2018) |
2- Vipava / விபவ (1988-1989) |
32- Vilampi / விளம்பி (1958-1959) |
3- Shukkila / சுக்கில (1989-1990) |
33- Vikaari / விகாரி (1959-1960) |
4- Piramothootha /பிரமோதூத (1990-1991) |
34- Saarvari / சார்வரி (1960-1961) |
5- Pirajothpaththi / பிரஜோத்பத்தி (1991-1992) |
35- Pilava / பிலவ (1961-1962) |
6- Aankeerasa / ஆங்கீரஸ (1992-1993) |
36- Supakiruthu / சுபகிருது (1962-1963) |
7- Sri muka /ஸ்ரீமுக (1993-1994) |
37- Sopakiruthu / ஸோபகிருது (1963-1964) |
8- Pava /பவ (1994-1995) |
38- Kurothi / குரோதி (1964-1965) |
9- Yuva /யுவ (1995-1996) |
39- Visvavasu / விஸ்வவசு (1965-1966) |
10- Thaathu / தாது (1996-1997) |
40- Paraapava / பராபவ (1966-1967) |
11- Eeshvara / ஈஸ்வர (1997-1998) |
41- Pilavanga / பிலவங்க (1967-1968) |
12- Vekuthaanya / வெகுதான்ய (1998-1999) |
42- Keelaka / கீலக (1968-1969) |
13- Piramaathi / பிரமாதி (1999-2000) |
43- Soumiya /சௌமிய (1969-1970) |
14- Vikrama / விக்கிரம (2000-2001) |
44- Saathaarana / ஸாதரண (1970-1971) |
15- Vishoo /விஷு (2001-2002) |
45- Virothikiruthu / விரோதிகிருது (1971-1972) |
16- Chithrapaanu /சித்ரபானு (2002-2003) |
46- Parithaapi / பரிதாபி (1972-1973) |
17- Supaanu /சுபானு (2003-2004) |
47- Piramaatheesa / பிரமாதீஸ (1973-1974) |
18- Thaarana / தாரண (2004-2005) |
48- Aanantha / ஆனந்த (1974-1975) |
19- Paarththipa / பார்த்திப (2005-2006) |
49- Raakshasa / ராக்ஷஸ (1975-1976) |
20- Viya / விய (2006-2007) |
50- Nala / நள (1976-1977) |
21- Sarvasiththu /ஸ்ர்வசித்து (2007-2008) |
51- Pinkala / பிங்கள (1977-1978) |
22- Sarvathaari /ஸ்ர்வாரி (2008-2009) |
52- Kaalayukthi /களயுக்தி (1978-1979) |
23- Virothi / விரோதி (2009-2010) |
53- Siththaarththi / சித்தார்த்தி(1979-1980) |
24- Vikruthi / விக்ருதி (2010-2011) |
54- Routhri / ரூத்ரி (1980-1981) |
25- Kara / கர (2011-2012) |
55- Thunmathi / துன்மதி (1981-1982) |
26- Nanthana / நந்தன (2012-2013) |
56- Thunthupi / துந்துபி (1982-1983) |
27- Vijaya / விஜய (2013-2014) |
57- Ruthrothkaari / ருத்ரகாரி (1983-1984) |
28- Jaya /ஜய (2014-2015) |
58- Rakthaakshi / ரக்தாக்ஷி (1984-1985) |
29- Manmatha / மன்மத (2015-2016) |
59- Kurthana / குரோதன (1985-1986) |
30- Thunmuki / துன்முகி (2016-2017) |
60- Akshaya / அக்ஷய (1986-1987) |