





ஸ்ரீ சுந்தர மகாலிங்கேஸ்வரர் அறக்கட்டளை
ஸ்ரீ சுந்தர மகாலிங்கேஸ்வரர் அறக்கட்டளை , கோயில்கள் புணரமைப்பு , சுற்று சுழல் மேம்பாடு , மரம் வளர்ப்பு, இலவச மரம் தருதல், இளையோர் நலம் போன்ற சமூக மேம்பாடு குறித்த விசயங்களில் தொடர்ச்சியாக சிறந்த முறையில் இயங்கி வருகிறது. தொண்டுள்ளம் கொண்ட அன்பர்கள், சமூக ஆர்வலர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களை அறக்கட்டளையின் இணைத்து கொண்டு சமூக பணியாற்றும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம். தங்களுடைய பகுதியில் இருக்க கூடிய நிர்வகிக்க படாத, பழுதடைந்த கோயில்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தெரிவிக்கவும். அறக்கட்டளை மேற்கொண்டுள்ள பணிகளில், உதவிகள் தேவைபட்டால் எங்களை அணுகலாம். பண, மற்றும் பொருளுதவி செய்ய இயலும் அன்பர்கள் தங்களால் ஆன உதவிகளை அறக்கட்டளைக்கு அளிக்குமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள். எங்கள் வங்கி கணக்கு எண் : 853362200. Contact No : 9840020110 |
|---|
![]() |
|---|
Tiruvaduthurai Adeenam Blessing Founder & Trustee |
![]() |
Founder distributing prizes |
![]() |
Rotary recognizes the service |
![]() |
Trustee Delivering a Speech |
இலவச புத்தக வங்கி சேவை அறக்கட்டளை சார்பாக அனைவர்க்கும் பயன்படும் வகையில் இலவச புத்தக வங்கி சேவை தொடங்க எண்ணி உள்ளோம். அன்பர்கள் உங்களால் முடிந்த பயனுள்ள புத்தகங்களை இலவசமாக தந்து உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்ள படுகிறார்கள். |
|---|
![]() |
|---|
Actor Rohini Praises Trustee |